அவை இன்ன என்பது | 96 |
அறுவகைத் தொகைகளினும் தொகுவன இன்ன இன்ன என்பது | 97 |
பண்புத்தொகை வரும் நிலைக்களன்கள் இன்ன என்பது | 98 |
வடமொழியில் இன்னஇன்ன பண்புத்தொகையுள் அடங்கும் என்பது | 99 |
வடமொழியில் எதிர்மறைப்பொருளைக் குறிக்கும் உபசர்க்கங்கள் இவை இவை என்பது
| 100 |
அவற்றுள் இன்மை ஐவகைப்படும் என்பது | 101 |
எழுத்தாற்றல் முதலியவை கருதி ஏற்பன உணரப்பட வேண்டும் என்பது
| 102 |
எழுத்தொற்றுமை பற்றிய கருத்துக்கள் இவை என்பது
| 103 |
எழுத்துச்சாரியைகள் வருமாறு இவை என்பது | 104 |
தகுதி முதலிய மூன்றும் தோன்றத் தொடர்மொழிகள் அமையும் என்பது
| 105 |
பொருத்தப்புணர்ச்சி முதலாகப் புணர்ச்சிகள் நான்கு வகைப்படும் என்பது | 106 |
பொருத்தப்புணர்ச்சியைப் பலரும் விரித்துள்ளனர் என்பது | 107 |
ஆற்றொழுக்கு அடிமறிமாற்று அல்லாத எழுவகைப் பொருள்- கோள்கள் முதலாகப் பொருத்தமில் புணர்ச்சி வரும் இடங்கள் இவை என்பது
| 108 |
இவ்விருவகையும் ஒருங்கியல் புணர்ச்சி, சில இடைப்பிறவரல் என்பன தொடர்களில் காணப்படும் என்பது
| 109 |
வழுவுடைப்புணர்ச்சி பலராலும் விரிக்கப்பட்டது என்பது | 110 |
எழுத்துவிகாரம் இருவகைப்படும் என்பது | 111 |
புணர்ச்சிவிகாரம் இருவகைப்படும் என்பது
| 112 |
புணர்ச்சியில்விகாரம் நான்காகும் என்பது | 113 |
இப்புணர்ச்சியில் விகாரம் சொற்றொடர்களின் கண்ணும் கொள்ளப்படும் என்பது
| 114 |
விகாரத்தால் பொருள் வேறுபடுதலும் உண்டு, பொருள் வேறுபடாமையும் உண்டு என்பது
| 115 |
ஒரோவழிக் கற்றணர்ந்தோர் காரணத்தை இடுகுறியாகவும், இடுகுறியைக் காரணமாகவும், பலசொற்களை ஒரு சொல்லாகவும், ஒருசொல்லினையே பலசொற்களாகவும் கருதுவர் என்பது
| 116 |