| தொடக்கம் | நூற்பா எண் | பக்க எண் |
| கருங்குதிரை | 98, 118 | 269 , 322 |
| கரும்புவேலி | 118 | 321 |
| கரும்பு இனித்தது | 81 | 220 |
| கலம்-கலன் | 103 | 280 |
| கல்லை உருட்டினான் | 86 | 242 |
| கவி வந்தான் | 117 | 310 |
| கவிழ் தும்பை | 97 | 267 |
| கழிந்த உண்டியர்-உண்டி கழிந்தவர் | 114 | 295 |
| கழுவாத கால் - கழாஅக் கால் | 90 | 254 |
| களாவினது பசுங்காய் கருங்கனி ஆயிற்று | 125 | 335 |
| கள்ளன்-திருடன்-சோரன் | 117 | 312 |
| களி! வாராய் | 66 | 182 |
| கள்ளனுக்குக் கசையடி கொடுத்தான் அரசன் | 36 | 156 |
| கள்ளனுக்குச் சோறிட்டான் | 81 | 221 |
| கள்ளன் போக்குக் காட்டி மீண்டான் | 72 | 203 |
| கள்ளு மயக்கிற்று | 81 | 220 |
| கறிச்சுமை | 98 | 270 |
| கற்கப்படா மாணாக்கன்-கற்கா மாணாக்கன் | 78 | 212 |
| கற்கப்படும் மாணாக்கன்-கற்கும் மாணாக்கன் | 78 | 212 |
| கற்பிக்கப்படா ஆசான்-கற்கப்படா ஆசான் | 78 | 211 |
| கற்பிக்கப்படும் ஆசான்-கற்கப்படும் ஆசான் | 78 | 211 |
| கற்றீது-கஃறீது | 103 | 280 |
| கற்றோருடன் கலைபயிலில் அளவுபட்ட இன்பம் | 129 | 341 |
| கன உடம்பாகும் | 89 | 249 |
| கன்று நட வந்தான் | 66 | 184 |
| கன்னியாகுமரி | 98 | 270 |
| கா-காவி-காவிரி | 115 | 298 |
| காக்கையின் கரிது களம்பழம் | 56 | 173 |
| காட்டின்கண் புலி வாழ்ந்தது | 42 | 162 |