| தொடக்கம் | நூற்பா எண் | பக்க எண் |
| நீரின்கண் சீதம் | 42 | 163 |
| நீர்க்கு வாசம் ஊட்டினான் | 36 | 156 |
| நீர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார் | 84 | 237 |
| நீ வந்தாய் | 25 | 139 |
| நுனிக்கொம்பர்-கொம்பர் நுனி | 114 | 295 |
| நூலது குற்றம் கூறினான் | 45 | 166 |
| நூலுரை | 118 | 321 |
| நூலைக்கற்றான்-நூல் கற்றான் | 96 | 263 |
| நூலைப்பாடினான் | 80 | 216 |
| நூலோதி நுவன்றான் | 83 | 232 |
| நெய்போலுதல்,போறல்,போன்றல்-நீர்க்கில்லை | 68 | 199 |
| நெற்பயிர் முக்காற்கூறு முறையே வளர்ந்து | 81 | 223 |
| காற்கூறு விளைதற்கு முன்பே மழையின்றி | | |
| விளைவு ஒழிந்தது என அம்-முக்காற் | | |
| கூற்றில் சிறிதாயினும் வினை பயன்படாமை. | | |
| நெற்றிக்கண் நெருப்பு | 19 | 129 |
| நோன்கிற்குக் காப்புக் கட்டினான் | 82 | 225 |
| பசலைக்கு வருவன் | 50 | 169 |
| பகவற்குப் பாடியாடினான் பாகவதன் | 117 | 306 |
| பகைவர் தொழும் அரசன் | 94 | 262 |
| பங்கசம்-பங்கயம் | 103 | 280 |
| பசித்து வந்த சாத்தன் சோற்றிற்குப் படபடத்தான் | 120 | 327 |
| பசும்புல்லை மிதித்துப் பலவூரை அடைந்தான் | 31 | 148 |
| பசுவினைப் பாலினைக் கறந்தான் | 31 | 149 |
| பஞ்ச இலக்கணத்தான் | 117 | 303 |
| படுக்கை தாழ்ந்தது | 82 | 225 |
| படைக் கை | 79 | 266 |