பக்கம் எண் :

396இலக்கணக் கொத்து 

தொடக்கம் நூற்பா எண்பக்க எண்
மடியின் நீங்கி வாணிகம் செய்தான்66
மடி! போவாய்66
மடியின்கண் ஒளி42
மண்ணுணி வெண்ணெய் உண்டான்83
மண் மரம் சிலை செம்பு முதலானவற்றைத்122
தெய்வம் என்று துணிந்து பூசைசெய்தல் 
மதிக்கண் மறு42
மதிமுகம்97,99
மதுரைக்கண் இருந்தான் மதுரையான்117
மதுரைக்கு வடக்கு சிதம்பரம்48
மதுரையின் நீங்கினான்48
மதுரையின் வடக்கு சிதம்பரம்48
மயிரினது கருமை வெண்மையாயிற்று125
மயிலன்னாள்117
மயிலேறி நீங்கினான்83
மயில் - மஞ்ஞை125
மரங்கள் வளர்ந்தன25
மரத்தினது கொம்பு மரத்தது117
மரத்தின் நீங்கின கொம்பு49
மரத்தை வெட்டினான் - மரம் வெட்டினான்92
மரமது வளர்ந்தது25
மரமானதை அறுத்தான்25
மரம் வெட்டப்பட்டது78
மரம் வெட்டிற்று78
மரம் வெட்டினான்78, 97
மராவத்து - மராஅத்து125
மருகனுக்கு மகட் கொடுத்தான்36,62
மருங்கில் இருந்தான்18