| செய்தி | பக்க எண் |
| எழுவாய் உருபு பயனிலை தன்னைக்கொண்ட தன்மையே | 134 |
| எழுவாய் உருபு பெயரே | 134 |
| எழுவாய் உருபு பெயர்ப்பின்விகுதி பெறுதலே | 136 |
| எழுவாய் உருபு விகாரப்பெயரே | 135 |
| எழுவாய் உருபு வினைமுதலாதலே | 134 |
| எழுவாய் வேறுபொருள் தருதல் | 170 |
| எளியவிதி | 93 |
| ஏதுக்கருத்தா | 142 |
| ஏலாது ஏற்றல் | 155 |
| ஏவுதல் கருத்தா | 147 |
| ஏழாவது இடமன்றி வேறு பொருள் தருதல | 173 |
| ஐந்தாவதன் ஒப்பு, ஒப்பின்மை, எல்லை ஏதுப்பொருள்கள் | 173 |
| ஒட்டு | 343 |
| ஒப்போன் ஏற்றல் | 155 |
| ஒரு சூத்திரத்திற்கே பலர் பல மதமாய் உரைத்தல் | 72 |
| ஒரு சூத்திரத்துள் ஒன்றனை ஒன்று ஒழித்தல் | 72 |
| ஒரு சொல் தனித்தனி உதவுதல் | 347 |
| ஒரு சொல் பல சொல் ஆதல் | 300 |
| ஒரு தொடர் | 332 |
| ஒரு நூலுள் எழுத்து முதலியவற்றின் மாறுபாடு | 68 |
| ஒரு பாடை நூல் மாறுபாடு | 68 |
| ஒரு பொருட்கே பல வாய்பாடு வருதல் | 339 |
| ஒரு பொருட்கே பல உருபு வருதல் | 131 |
| ஒரு வேற்றுமைக்கே ஒன்றாகவும் பலவாகவும் உருபு வரல் | 131 |
| ஒவ்வொரு பொருளின் பல உருபு வருதல் | 177 |
| ஒவ்வொரு பொருளே வெவ்வேறாதல் | 177 |
| ஒவ்வொரு வேற்றுமை வெவ்வேறாகும் பகுபதம் | 305 |
| ஒற்றுப் பேறளபெடை | 253 |
| ஒற்றுமைக் கருவி | 152 |
| | |
| | |