பக்கம் எண் :

420இலக்கணக் கொத்து 

செய்திபக்க எண்
தமிழில் வடமொழி வழங்கும் முறைகள்
தமிழில் வேற்றுமை ஆறு ஏழு என்ற கருத்து
தமிழின் நியாயம் பற்றி வருவன
தனக்குப் பயன்படும் வினை
தனக்கும் பிறர்க்கும் பயன்படா வினை
தனக்கும் பிறர்க்கும் பயன்படும் வினை
தனி மொழி
தன் மதம்
தன்மை மாத்திரம் தானாய் நிற்கும் பகுபதம்
தன்வசக் கருத்தா
தன்வினைப் பகுதி
தன்வினை பிறவினைப் பொதுப்பகுதி
தாற்பரியம்
திசை வழக்கு
திணைபால் இடம் எல்லாம் செல்லும் பத்து வினைகள்
திரிபின் ஆக்க தற்கிழமை
தீவினை
தீவினை முறைதிறம்பி நல்வினையாதல்
துணைக்காரணம்
தூஉமணி என்ற வாய்பாடு
தெரிநிலைச் செயப்படுபொருள்
தெரிநிலை வினை
தெரியாநிலைக் கருத்தா
தெரியாநிலை வினை
தேமா புளிமா என்ற வாய்பாடு
தொகின் ஒன்று முதல் ஏழுவரை பொருள் தருதல்