பக்கம் எண் :

424இலக்கணக் கொத்து 

செய்திபக்க எண்
பண்புத் தொகையுள் ஒரு பொருளுக்கு இருபெயராதல்
பண்புத் தொகையுள் சிறப்புப் பெயரும் பொதுப்பெயருமாதல்
பண்புத் தொகையுள் பண்புகளே பொருளை விளைத்தல்
பண்புத் தொகையுள் பண்பு முன் வருதல்
பண்புத் தொகையுள் பின்மொழி ஆகுபெயராதல்
பண்புத் தொகையுள் பொதுப்பெயரும் சிறப்புப் பெருமாதல்
பண்புத் தொகையுள் முன்மொழி ஆகுபெயராதல்
பண்புத் தொகையுள் முன்மொழி வண்ணம் முதலிய
பற்றி வருதல் - முதலிய நிலை உண்டு
பண்புப் பொருத்தமில் புணர்ச்சி
பல எழுத்திற்கு ஒரு சாரியை
பலகால் நூலொடு பயிலுதல்
பலசொல் ஒரு பொருளாய் அடுக்கல்
பலசொல் பல பொருள் இரண்டற்கும் பொதுவாயடுக்கல்
பல தொடர்
பலநூல் ஆய்ந்து இந்நூல் நோக்குதல்
பலபொருட்கு ஒரு சொல்லாய் அடுக்கல்
பல பொருட்கே ஒரு வாய்பாடு
பலவற்றை உணர்த்தும் நூல்கள்
பலவின் ஈட்டத் தற்கிழமை
பாடை மாறுபாடு
பால்பகா அஃறிணைப் பெயர்
பாவனையால் ஏற்றல்
பிரித்துக் கூட்டல்
பிறர் மதம்
பிறவினையின் எண்வகை
பிறருக்குப் பயன்படும் வினை