பக்கம் எண் :

430இலக்கணக் கொத்து 

இப்பதிப்பில் எடுத்தாளப்பட்ட நூல்
முதலியவற்றின் சுருக்கெழுத்து விளக்கம்

அகநா.
-
அகநானூறு
ஆசார.
-
ஆசாரக்கோவை
இ. கொ.
-
இலக்கணக்கொத்து
இ. வி.
-
இலக்கண விளக்கம்
எ. பா.
-
எடுத்துக்காட்டுப் பாடல்
கலி.
-
கலித்தொகை
கு.
-
குறள்
குறுந்.
-
குறுந்தொகை
கோவை.
-
திருக்கோவையார்
சி. சி.
-
சிவஞானசித்தியார்
சி. சி. சு.
-
சிவஞான சித்தியார் சுபக்கம்
சி. சி. பா.
-
சிவஞான சித்தியார் பரபக்கப்பாடல்
சி. போ. பா.
-
சிவஞான போதப் பாயிரம்
சி. போ. வெ.
-
சிவஞான போத உரைவெண்பா
சிலப்.
-
சிலப்பதிகாரம்
சிவ.
-
சிவப்பிரகாசம்
சீவக.
-
சீவகசிந்தாமணி
சு. தே.
-
சுந்தரர் தேவாரம்
சே. சேனா.
-
சேனாவரையர் உரை
தண்டி.
-
தண்டியலங்காரம்
திருவருட்.
-
திருவருட்பயன்
திருவா.
-
திருவாசகம்
திருவாய்.
-
திருவாய்மொழி
திவ். பிர.
-
திவ்வியப் பிரபந்தம்
தேவா.
-
தேவாரம்
தொ. எ.
-
தொல்காப்பிய எழுத்ததிகாரம்
தொ. சி. பா.
-
தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம்
தொ. சொ.
-
தொல்காப்பியச் சொல்லதிகாரம்
தொ. பொ.
-
தொல்காப்பியப் பொருளதிகாரம்
ந. நச்.
-
நச்சினார்க்கினியர் உரை
ந.
-
நன்னூல்
நன். சிற. பாயி.
-
நன்னூல் சிறப்புப்பாயிரம்
நன். விரு.
-
நன்னூல் விருத்தி