பொன் - பொலிவுடையது என்று முன்னம் குறிப்பிடப் பெற்றுள்ளது. இப்போது தங்கம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஈடாகத் தங்க வைக்கப்படுவதாகும். எனவே முன்னம் கூறிய பொன்னுக்கும், இப்போது விளக்கமுறும் தங்கத்திற்கும் பொருள் வேறுபாடு காண்க.
குயில், 2-8-60
*