சுயமரியாதைக் கொள்கையின் அளவு உன் கருத்தைப் பரப்பு. நீ அறிஞரால் அறிஞன் என்று கருதப்படுவாய். அப்போது நீ ஓர் குள்ளமனிதனாய் இருக்க வழியில்லை. நீ பேரறிஞன்.
- புதுவை முரசு, 27-4-1931
*