பக்கம் எண் :

33மீரா

பத்துபேர் ‘நமக்குத் தொழில் கவிதை’ என்று கோரஸ் பாடுவார்கள்.

பாவம், பாரதி என்ன சொல்ல முடியும்? என்ன செய்ய முடியும்?

9-11-83