உண்மையில் ஏழை பணக்காரர் என்று சாதிகள் இரண்டே இரண்டுதான்... ஏற்றத்தாழ்வு ஒழிந்து எல்லோரும் ஒரே மனித சாதி ஆகும்வரை சலுகைகள் பெற வேண்டியவர்கள் ஏழைகள் மட்டுமே... இதை எத்தனை பேர் எண்ணிப் பார்க்கிறார்கள்... இன்றுள்ள சூழ்நிலையில் ராஜரிஷி விசுவாமித்திரர் கூட பிரம்மரிஷியாக வேண்டும் என்று கவலைப்பட மாட்டார்... பிற்பட்டோர் பட்டியலில் தம் இனத்தவர் இடம்பெற்றால் போதும் என்று நினைத்தாலும் நினைப்பார்... இங்கே நடக்கும் ஸ்லோ சைக்கிள் ரேஸில் பங்கு கொள்ள முன்னால் நின்றாலும் நிற்பார்! 30-11-83. |