குற்றம், சின்னா என்ற பெயர் வைத்துக் கொண்டிருந்தது தான்....
இவ்வளவுக்குப் பிறகும் சேக்ஸ்பியர் ‘பெயரில் என்ன இருக்கிறது’ என்று வாயைத் திறக்க முடியுமா? மூச்.......
28-12-83