|
|
செய்யுள்
65
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
இருநிலந்
தாங்கிய வலிகெழு நோன்மைப்
பொன்முடிச் சயிலக் கணவற் புணர்ந்து
திருவெனுங் குழவியு மழுதெனும் பிள்ளையு
மதியெனு மகவு மலருல கறியக்
கண்ணொடு முத்தங் கலுழ்ந்துடல் கலங்கி |
10
|
|
வாய்விட்
டலறி வயிறுெநோந் தீன்ற
மனனெழு வருத்தம துடையை யாசுலிற்
ரெுமய லெய்தா நிறையின ளாக
வென்னொரு வெய்தா நிறையின ளாக
வென்னொரு மயிலையு நின்மகட் கொண்டு
தோன்றிநின் றழியாத் துகளறு பெருந்தவ |
15
|
|
நிதியெனக்
கட்டிய குறுமுனிக் கருளுடன்
றரளமுஞ் சந்து மெரிகெழு மணியு
முடங்குளை யகழ்ந்த கொடுங்கரிக் கோடு
மகிலுங் கனகமு மருவிகொண் டிறங்கிப்
பொருநையங் கன்னிக் கணியணி பூட்டுஞ் |
20
|
|
செம்புடற்
பொதிந்த தெய்வப் பொதியமு
முவட்டா தமையா வுணர்வெனும் பசியெடுத்
துள்ளமுஞ் செவியு முருகிநின் றுண்ணும்
பெருந்தமி ழமுதம் பிரியாது கொடுத்த
தோடணி கடுக்கைக் கூடலெம் பெருமா |
25
|
|
னெவ்வுயி
ரிருந்து மவ்வுயி ரதற்குத்
தோன்றா தடங்கிய தொன்மைத் தென்ன
வார்த்தெழு பெருங்குர லமைந்துநின் றோடுங்கிநின்
பெருந்தீக் குணணு மொழிந்துளங் குளிரு
மிப்பெரு நன்றி யின்றெற் குதவுதி |
|
|
யெனிற்பதம்
பணிகுவ வன்றே நன்கமர்
பவள வாயுங் கிளர்பச் சுடம்பு
நெடுங்கயல் விழியு நிறைமலை முலையு
மாசறப் படைத்து மணியுட னிறத்த |