வாட்டத்தின்க ணிருத்துவ தென்றுரைக்க, பயிர்ப்பு - பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு ஈண்டுப் பயிலாத பொருள் பிரிவு. பிரிவுணர்த்தல் - அகன்றாற்றுவனோவெனப் பிரிவென்பது மொன்றுண்டென்பதுபட மொழிதல், மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம், பயன் : பிரிவச்சமுணர்த்துதல்.
|
|
செய்யுள்
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிலையுடைப்
பெருந்திரு நேர்படு காலைக்
காலாற் றடுத்துக் கனன்றெதிர் கறுத்தும்
நனிநிறை செல்வ நாடுநன் பொருளு
மெதிர்பெறிற் கண்சிவந் தெடுத்தவை களைந்துந்
தாமரை நிதியும் வால்வளைத் தனமு |
10
|
|
மில்லம்
புகுதரி லிருங்கத வடைத்து
மரியய னமரர் மலைவடம் பூட்டிப்
பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த
வமுதமுட் கையி லுதவுழி யூற்றியு
மெய்யுல கிரண்டினுட் செய்குந ருளரே |
15
|
|
லெழுகதிர்
விரிக்கு மணிகெழு திருந்திழை
நிற்பிரி வுள்ளு மனனுள னாகுவன்
முழுதுற நிறைந்த பொருண்மன நிறுத்திமுன்
வேடந் துறவா விதியுடைச் சாக்கிய
னருட்கரை காணா வன்பெனும் பெருங்கடல் |
20
|
|
பலநாட்
பெரகி யொருநா ளுடைந்து
கரைநிலை யின்றிக் கையகன் றிடலு
மெடுத்தடை கன்மலர் தொடுத்தவை சாத்திய
பேரொளி யிணையாக் கூடன் மாமணி
குலமலைக் கன்னியென் றருள் குடி யிருக்கும் |
25
|
|
விதிநிறை
தவறா வொருபங் குடைமையும்
பறவைசெல் லாது நெடுமுக டுருவிய
சேகரத் திறங்குந் திருநதித் துறையு
நெடும்பக லூழி நினைவுட னீந்தினு
மருங்கரை யிறந்த வாகமக் கடலு |
30
|
|
மிளங்கோ வினர்க ளிரண்டறி பெயரு
மன்னமும் பன்றியு மொல்லையி னெடுத்துப்
பறந்து மகிழ்ந்து்ம் படியிது வென்னா |
|