|
|
செய்யுள்
80
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிலைநீர்
மொக்குளின் விளைவாய்த் தோன்றி
வான்றவ ழுடற்கறை மதியெனச் சுருங்கிப்
புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுட னழியுஞ்
சீறுண வின்பத் திருந்தா வாழ்க்கையைக்
கான்றிடு சென்றியிற் கண்டரு வருத்துப் |
10
|
|
புலனறத்
துடைத்த நலனுறு கேள்வியர்
ஆரா வின்பப் பேரமு தருந்தித்
துறவெனுந் திருவுட னுறவுசெய் வாழ்க்கையர்
வாயினுங் கண்ணினு மனத்தினு மகலாப்
பேரொளி நாயகன் காரொளி மிடற்றோன் |
15
|
|
மண்டிரு
வேட்டுப் பஞ்சவற் பொருத
கிள்ளியுங் கிளையுங் கிளர்படை நான்குந்
திண்மையுஞ் செருக்குந் தோற்றமும் பொன்றிட
வெரிவா யுரக ரிருணாட் டொருவக்
கொலைகொண் டாழி குறியுடன் படைத்து |
20
|
|
மறியப்
புதைத்த மறங்கெழு பெருமான்
நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமுங்
கல்வியுந் திருவுங் காலமுங் கொடியு
மாடமு மோங்கிய மணிநகர்க் கூடல்
ஆல வாயினு ளருளுட னிறைந்த |
25
|
|
பவளச்
சடையோன் பதந்தலை சுமந்த
நல்லிய லூராநின் புல்லமுண் மங்கைய
ரோவிய வில்லமெம் முறையு ளாகக்
கேளாச் சிறுசொற் கிளக்குங் கலதியர்
இவ்வுழி யாயத் தினர்களு மாக |
30
|
|
மௌவலிதழ்
விரிந்து மணஞ்சூழ் பந்தர்செய்
முன்றிலு மெம்முடை முன்றி லாக
மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தவித்
திருமனங் கொள்ளாச் சேக்கைய தாக
நின்னுளங் கண்டு நிகழுண வுன்னி |
|
|
நாணா
நவப்பொய் பேணியுட் புணர்த்தி
யாழொடு முகமன் பாணனு நீயுந் |