|
|
செய்யுள்
87
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
மாயமு
மின்பு மருட்சியுந் தெருட்சியு
நகைத்தொாகை கூட்டிக் கவைத்தெழு சொல்லி
வமுதமுங் கடவும் விழியில்வைத் தளிக்கு
மிருமனப் பொய்யுளத் தொருமக டன்னைக்
கரியோன் கடுப்பத் துகில்கவர்ந் தொளிர |
10
|
|
விதியினும்
பன்மைசெய் முகம்படைத் தளவாச்
சோதியிற் படைக்கண் செலவுயத் தரும்புசெய்
முண்டக முலையிற் சாந்தழித் பெறிந்துநூல் வளர்த்த
கோதைவகை பரிந்து மணிக்கலன் கொண்டு |
15
|
|
கழைத்தோ
ணெகிழத் தழையுடல் குழையத்
திரையெதிர் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்
தொண்ணிற வேங்கையின் றாதுத் பொன்னுஞ்
சுண்ணமுங் கலந்து திமிர்ந்துட லூற்றி
வண்டொடு மகிழ்ந்தவிழ் தோட்டலர் சூட்டி |
20
|
|
யிறால்புணர்
புதுத்தே னீத்துடன் புணரும்
வையையின் மறித்து மன்னவ டன்னுடன்
கெழுமிய விழவுட் புகுமதி நீயே
கவைநாக் கட்செவி யணந்திரை துய்த்த
பாசுடற் பகுவாய்ப் பீழையைந் தவளையும் |
25
|
|
பேழ்வாய்த்
தழல்விழித் தரக்கடத் தவிந்த
நிலம்படர் தோகைக் குலங்கொள்சே தாவு
மவ்வுழி மாத்திரை யரையெழு காலைத்
திருநுதற் கண்ணு மலைமகட் பக்கமு
மெரிமழு நவ்வியும் பெருமருட் டிருவுரு |
30
|
|
வெடுத்துட
னந்தக் கடுக்கொலை யரவினைத்
தீவாய்ப் புலியினைத் திருத்தவர் நகைப்ப
வெடுத்தணி பூண புரித்துடை யுடுப்ப
முனிவருந் தேவருங் காமலர் முகிழ்ப்பத்
தருவன வன்றி மலரவ னவன்றொழி |
|
|
னாரண
னாங்கவன் கூருடைக் காவல்
சேரத் துடைக்கும் பேரரு ணாளின் |