|
|
செய்யுள்
98
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கதிர்நிரை
பரப்பு மணிமுடித் தேவர்கள்
கனவிலுங் காணாப் புனைவருந் திருவடி
மாநிலந் தோய்ந்தோர் வணிக னாகி
யெழுகதிர் விரிக்குந் திருமணி யெடுத்து
வரையாக் கற்புட னான்கெனப் பெயர்பெற் |
10
|
|
றாங்காங்
காயிர கோடி சாகைகண்
மிடலொடு விரித்துச் சருக்கம் பாழி
வீயா விந்தம் பதநிரை நாத
மறைப்புப் புள்ளி மந்திர கொடுக்கமென்
றினையவை விரித்துப் பலபொருள் கூறும் |
15
|
|
வேத முளைத்த
வேதமில் வாக்காற்
குடுமிச் சேகரச் சமனொளி சூழ்ந்த
நிறைதரு நான்கி னிகழ்ந்தன குறியுங்
குருவிந் தஞ்சௌ கந்திகோ வாங்கு
சாதுரங் கமெனுஞ் சாதிக ணான்குந் |
20
|
|
தேய்க்கி
னொருப்பிற் சேர்க்கினங் கையிற்
றூக்கினற் றகட்டிக் சுடர்வாய் வெயிலிற்
குச்சையின் மத்தகக் குறியினோ ரத்தி
னெய்த்துப் பார்வையி னேர்ந்து சிவந்தாங்
கொத்த நற்குண முடையபன் னிரண்டுங் |
25
|
|
கருகிநொய்
தாதல் காற்று வெகுளி
திருகன் முரணே செம்ம ணிறுகன்
மத்தகக் குழிவு காசமி லைச்சுமி
வெச்சம் பொரிவு புகைதல் புடாயுஞ்
சந்தைநெய்ப் பிலியெனத் தகுபதி னாறு |
30
|
|
முந்திய
நூலின் மொழிந்தன குற்றமுஞ்
சாதகப் புட்கண் டாமரை கழுநீர்
கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு
வன்னி மாதுளம் பூவிதை யென்னப்
பன்னுசா துரங்க வொளிக்குணம் பத்துஞ் |
|
|
செம்பஞ்
சரத்தந் திலகமு லோத்திர
முயலின் சோரி சிந்துரங் குன்றி |