|
|
செய்யுள்
99
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வடவனத்
தொருகாண் மாறுபட் டெதிர்ந்து
வழிநடந் தனது மரக்கா லன்றி
முதற்றொழிற் பதுமன் முன்னா வவ்வுழி
மான்றலைக் கரத்தினிற் கூட்டினை வயக்கித்
தூக்கல் வளையுடன் றொடர்ப்பத மெறிந்து |
10
|
|
மற்றதன்
றாளம் புத்திரி யாக
நிமிர்த்தெறி காலிற் கடைக்கண் கிடத்திப்
பாணியிற் சிரம்பதித் தொருநடை பதித்துக்
கொடுகாட் டிக்குக் குறியடுத் தெடுக்கும்
புங்கவம் வாரம் புடைநிலை பொறுத்துச் |
15
|
|
சச்ச
புடத்திற் றனியெழு மாத்திரை
யொன்றைவிட் டொருசீ ரிரண்டுற வுறுத்தி
யெடுத்துத் துள்ளிய வினமுத் திரைக்கு
மங்கலப் பாணி மாத்திரை நான்குடன்
சென்றெறிந் தொடுங்குந் துறமிடை திருத்தி |
20
|
|
ஞெள்ளலிற்
குனித்த விருமாத் திரைக்குப்
பட்டடை யெடுக்கப் புலிதம் பரப்பிப்
புறக்கான் மடித்துக் குவித்தெறி நிலையம்
பதினான் கமைத்து விடுமாத் திரைக்கு
வானமும் பிதாவும் பாணியில் வகுத்து |
25
|
|
வட்டங்
கொடுக்கு மிந்திரை பணிக்கு
மாத்திரை யாறுடன் கும்பம் பதித்து
வலவை யிடாகினி மண்ணிருந் தெடுத்த
காலுடன் சுழல வாடிய காளி
நாணிநின் றொடுங்கத் தானுமோர் நாடகம் |
|
|
பாண்டுரங்
கத்தொரு பாடுபெற் றமைந்த |