|
|
செய்யுள்
10
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வடிவிழிச்
சிற்றிடைப் பெருமுலை மடவீர்
தொழுமின் வணங்குமின் சூழ்மின் றொடர்மின்
கட்டுதிர் கோதை கடிமல ரன்பொடு
முணக முகையின் முலைமுகந் தரிமி
னுருளிற் பூழி யுள்ளுற வாடுமி |
10
|
|
னெதிர்மி
னிறைஞ்சுமி னேத்துமி னியங்குமின்
கருப்புரந் துதைத்த கல்லுயர் மணித்தோள்
வாசம் படரு மருத்தினு முறுமின்
பெருங்வின் முன்னாட் பேணிய வருந்தவங்
கண்ணிடை யுளத்திடைக் காண்மின் கருதுமின் |
15
|
|
பூவஞ்
சுண்ணமும் புகழ்ந்தெதி ரெறிமின்
யாழிற் பரவுமி னீங்கிவை யன்றிக்
கலத்துமென் றெழுமின் கண்ணளி காண்மின்
வென்சுடர் செஞ்சுட ராகிய விண்ணொடு
புவிபுன லனல்கான் மதிபுல வோனென |
20
|
|
முழுது
நிறைந்த முக்கட் பெருமான்
பனிக்கதிர்க் குலவன் பயந்தருள் பாவையைத்
திருப்பெரு வதுவை பொருந்திய வந்நாட்
சொன்றிப் பெருமலை தின்றுநனி தொலைத்த
காருடற் சிறுநகைக் குறுந்தாட் பாரிட |
25
|
|
மாற்றா
தலைந்த நீர்நசை யடக்க
மறிதிரைப் பெருநதி வரவழைத் தருளிய
கூடலம் பதியுறை குணப்பெருந் கடவுண்
முண்டக மலர்த்து முதிராச் சேவடி
தரித்த உள்ளத் தாமரை யூரன் |
|
|
பெற்றுணர்த்
தாமம் புனைந்தொளிர் மணித்தேர் |