முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
கட
தஞ்சைவாணன் கோவை
320
தஞ்சைவாணன் கொடையை யுடைய கைத்தலத்துக்கு ஒப்பாக இனிப் பொழிவாய்,
உலக மெங்கும் வாழ்க என்றவாறு.
(425)
பொருள்வயிற் பிரிவு முற்றிற்று.
இதுகாறும் ஐம்பத்தாறாம்நாட் செய்தியென் றுணர்க.
மூன்றாவது கற்பியல் முற்றிற்று.
தஞ்சைவாணன் கோவை முற்றிற்று.
முன் பக்கம்
மேல்