|
அ
அரும்பதம் முதலியவற்றின்
அகராதி
|
அகம்படியர் |
- |
வீட்டுள் பரிவாரங்கள் |
442 |
|
அக்கு |
- |
எலும்பு |
109 |
|
அசனி |
- |
இடி, |
3 |
|
அடங்க |
- |
குறைய ( ஓசை குறைய ) |
280 |
|
அடங்கலும் |
- |
முழுவதும் |
434 |
|
அடல் |
- |
போர் |
437 |
|
அடித்தலம் |
- |
கீழ்த்தலம் ( Plinth ) |
82 |
|
அண்டம் |
- |
உலகம் |
78 |
|
அணவுதல் |
- |
நெருங்குதல் |
1,
535 |
|
அணி |
- |
படைவகுப்பு |
397 |
|
அத்தம் |
- |
பொருள் |
196 |
|
அத்தாய் |
- |
தாயே |
160 |
|
அத்தி |
- |
யானை |
82 |
|
அதள் |
- |
தோல் |
144 |
|
அம்புராசி |
- |
நீர் நிலை, கடல் |
201 |
|
அமளி |
- |
ஆரவாரம |
560 |
|
அயல் |
- |
பக்கம் |
291 |
|
அயில் |
- |
கூர்மை |
57,
552 |
|
அர்க்கன் |
- |
சூரியன், ( அர்க என்பதன் தற்சமம் ) அர்க: என்பது
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில்
795-வது பெயர், அர்ச்சிக்கத்தக்கவன் |
109 |
|
அரணி |
- |
தீக்குச்சி
|
171
|
|
இரு குச்சிகளை உரசி
தீஉண்டாக்குதல் பண்டைய மரபு |
443 |
|
அரவு |
- |
சேடன் |
546 |
|
அருண |
- |
செவப்பு |
11 |
|
அலகு |
- |
தாடை |
513 |
|
அலகை |
- |
பேய் |
115,479 |
|
அலங்கல் |
- |
மாலை |
47 |
|
அலசி |
- |
தளர்ந்து |
457 |
|
அலத்தகம் |
- |
செம்பஞ்சுக் குழம்பு |
517 |
|
அலந்தலை, |
- |
துன்பம், தடுமாற்றம் |
431 |
|
அலவலைத்தல் |
- |
மிகப் பேசுதல் ( பெரியாழ்வார் திருமொழி (4:3:5
) |
236 |
|
அவ்வை |
- |
தாய் |
201 |
|
அவிதல் |
- |
அணைதல், முடிதல் |
129 |
|