உற
|
உற்பாதம் |
- |
வரும் கேட்டைமுன்
உணர்த்துவது |
213 |
|
ஊடு |
- |
உள் |
176 |
|
ஊமன் |
- |
ஆந்தை |
|
|
ஊர்தல் |
- |
வருடுதல் |
59 |
|
எக்கர் |
- |
மணல் |
526,630 |
|
எண் |
- |
எண்ணம் |
691 |
|
எந்திரம் |
- |
மந்திரச் சக்கரம்
பொறித்த தகடு |
157 |
|
எய்த்தல் |
- |
நலிதல் |
73 |
|
எலுப்பு |
- |
எலும்பு |
513,578 |
|
எழிலி |
- |
மேகம் |
29 |
|
எழு |
- |
தூண்போன்ற இரும்பு |
350 |
|
எழுகுலவரை |
- |
ஏழு பெருமலைகள்: கயிலை, இமயம் மந்தரம், விந்தம், நிடதம்,
ஏமகூடம், நீலகிரி
|
497,552 |
|
கந்தமாதனத்துடன் எட்டு
|
84 |
|
எழுதாளம் |
- |
ஏழுவகைத் தாளங்கள் |
251 |
|
ஏ |
- |
அம்பு |
197 |
|
ஏகாசம் |
- |
மேலாடை |
113 |
|
ஏனம் |
- |
பாவம், கொடுமை |
18 |
|
ஐந்தரு |
- |
அரிசந்தனம்,
கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம்
|
259 |
|
ஐந்து பெரு வேள்வி |
- |
பிரமம், தெய்வம்,
பூதம், பித்ரு, மானுடம்
|
422 |
|
ஐயர |
- |
மேலானவர் |
529 |
|
ஒருத்தல் |
- |
ஆண் யானை |
147 |
|
ஒழித்து |
- |
துவைத்து |
613 |
|
ஒழிதல் |
- |
நீங்குதல், முடிதல் |
394,158 |
|
ஓகை |
- |
உவகை, மகிழ்ச்சி |
232 |
|
ஓட்ட |
- |
தாக்க |
547 |
|
ஓடை |
- |
முகபடாம் |
331 |
|
ஓதிமுடி |
- |
தலைமயிர்முடி |
646 |
|
ககனம் |
- |
ஆகாயம் |
13 |
|
கங்கு |
- |
தீப்பொறி |
65 |
|
கட்டு |
- |
வலிமை |
168 |
|
கட்டுரை |
- |
வலிமையுள்ள சொல் |
168 |
|
கடகழி |
- |
ஊருக்கு வெளிய உள்ள
கொலைக்களம்
|
349 |
|
கடகு |
- |
கேடயம் |
136,447 |
|
|
|