பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

107

சரதம

சரதம்

} மெய் 231,425

சரதமொழி

சரோருகம்

- பொய்கையில முளைப்பது, தாமரை 374

சலக்கு

- அசைவு 4

சலம

- கபடம் 40
சினம் 398,595

சலிலம்

- நீர் 408

சற்பணில(ம்)

- நல்ல சங்கு 111

சாமந்தர்

- அண்டையில் உள்ளோர் 670

சார்பு

- பக்கம் 284

சாலம்

- கூட்டம் 75

சிகரபாரம்

- அளகபாரம், கூந்தல் 87

சிக்கு

- வலைக் கண்ணி 69

சித்து நடை

- ஒரு வகை வரிக் கூத்து 146

சிந்தனை

- கவலை 605

சிலாதலம்

- கல் இடம் 185

சீகரம்

- நீர்த்திவலை 257

சுகந்தமாலை

- இரணியனுடைய பட்ட மகிஷி
[பாகவதத்தில் “கயாது” எனும் பெயர் உடையவள்]
264

சுடிகை

- உச்சி 11

சுண்டுதல்

- விரலால் தெறித்தல் 662

சுளித்தல்

- சினக் குறிப்பு 120

சுறு

- மயிர் தீயும் நாற்றம் 218

சூர்

- அச்சம், துன்பம் 1

சூளிகை

- உச்சி 629

செங்கதிர்ப் பச்சை

-

சூரியனுடைய குதிரைகள்; பச்சை நிறம் உடையவை

371

செச்சை

- இளஞ் செம்மை 108

செண்டுவெளி

- குதிரை ஓட்டம் பயிலும் இடம் 252

செம்புனல்

- குருதி 7

செய்யாள்

- திருமகள் 289

சேமம்

- காப்பு 332

சேவகம்

- வீரம் 445

சொட்டை

- குறுந்தடி 144

சோணித புரம்

- இரணியனுடைய தலைநகரம் 255

சோணிதம்

- குருதி 525

சோரி

- உதிரம் 26

ஞாளி

- நாய் 479

தசைத்தடி

- மாமிசத் துண்டு 522,579