22. 'திருமாலயனென்று,

23. 'தவப்பெரியோர்கட்கு' 'வழங்கு தலந்திருப்பேரூர்'

24. மாண்டாரைக் கானலில்'

25. இரண்டாம் சதகத்தில் மட்டும் வரும்பாடல்

26. 'அந்தரத்தேவரும்'

27. 'அன்புடன் கேட்கில்' காவிலிட்டு', 'பூட்டியகால்

28. 'புகலிடமும்' 'தாவடிவாகுகிரி'

29. 'வெல்வாரில்லையென்று' வண்டமல்லிகை

30. 'சொல்லடி' பேரெனதென', 'சொல்பவனார்'

31. தலையிற்றுயில் கொள வளர்ந்தோங்கியித் தாரணிமேல்'

32. 'திரியோதனன்'

33. 'வேறுருவாய்'

35. 'சிவனமுர்தம்" 'பொருந்தலும்' 'வான்கொங்கு' 'புகழ்காந்தமலை'
'தேவாதி தேவர்'

36. 'துய்யவவருற்றது' 'வைத்தனன்காஞ்சியனைவோரும்'
'பொருந்துறுங் கனியை'

37. 'கொண்டலிறங்கி வெற்பு' - கொண்டரங்கிமலை எனப்படுவது

38. 'வெல்வென்றே' வெல்லென்றென் மொழியில்'

39. 'தானச்சு நீர்ச்சுனையில்' (ரங்கமலையில் நாய்க்குட்டி மரமும்
நச்சுப் பொய்கையும் இருப்பதாகக் கூறுவர்)

40. 'வேந்துவ ராளை யெரித்' 'திருமுலைமேல்' 'வாரூருமை படுத்தானதுவும்'

41. 'நணுகிய கையிலடிபட்டு' 'நாட்டில் விழும்'

42. 'மாமாங்கம் பொங்கு முருகர் புகழ்'

43. 'கண்ணிளம் பிள்ளை'

44. இப்பாடல் கார்மேகக்கவிஞரின் முதற்சதகத்துப்பாடல்

45. 'பயிராக்கியேகங்கை' பயறாமிளகை'

46. 'கற்றழையும்' 'வேணாடன் போற்றும்', 'கலைதனை வீளெறிந்து'

47. 'நீடாளுலகம்' 'தாடாழன்' 'பச்சோடுலிங்கம்' தழைக்குமெங்கும் பால்பதி பச்சைபச்சோடலிங்கரும்'

48. 'தென்னாமதுரை' 'நன்மாடமாகிய' 'மன்னாகனகமுடி'

49. 'பொற்பணி கிரீடத்தை' 'புகழ்சேர் பெருமானனைவருக்கும்'
'புவிக்காவலனும்'

50. இரண்டாம் சதகத்தில் மட்டும் வரும்பாடல்

51. 'மலைமடவார்' பாணன்முதனால்வரென்றாலும்'