கம்பநாத சுவாமிகள் பாடிய சதகத்தில் பாடல் எண். 90 முதல்
147 வரை உள்ள 58 குலவிளக்கப் பாடல்கள் மற்ற
சதகங்களில் வருமாறு பாட்டெண்களின்
குறிப்புப் பட்டியல்

எண்
குலங்களின்
விபரம்
உள்ள
பாடல்கள்
வாலசுந்தரர்
சதகம்
பாட்டெண்

கம்பநாதர்
சதகம்
பாட்டெண்

கார்மேகக்
கவிஞர்
சதகம்
பாட்டெண்
1

பொருள் தந்த
குலம்
6
59,48,61,60,69,70
90 முதல்
95 வரை
---
2

செங்கண்ண
குலம்
3
62,73
96 முதல் 98 வரை
73
3
பயிர குலம்
6
55,57.56,58,91,87
99 முதல்
104 வரை
---
4
பெரிய குலம்
3
46,63
105 முதல் 107 வரை
94
5
பூச குலம்
2
----
108,109
---
6
ஓதாள குலம்
3
89
111,112
---
7
குளாய் குலம்
1
98
113
---
8
செம்பூத்த குலம்
1
97
114
---
9
ஆந்தை குலம்
1
82
115
---
10
வெண்டுவ குலம்
1
83
116
---
11
அந்துவ குலம்
2
84
117,118
---
12
பொன்ன குலம்
1
99
119
---
13
சேரகுலம்
1
96
120
---