| 
 யைக் கற்பார் காணுமாறு அமைத்த
சிறப்பும், பிறாண்டும் பல நிகழ்ச்சிகளைக் கூறிய
சிறப்பும் நம் புகழேந்தியாரின் புகழ்குன்றாப்
பாக்களுக்கே யுரியது. 
‘இவ்வளவிற் செல்லுங்கொல்
இவ்வளவிற் காணுங்கொல் 
இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் - இவ்வளவில் 
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்நின்று 
ஆளுங்கொல் யானை அரசு.’ 
என்னும் இந்நூல் சுயம்வர காண்டச் (41)
செய்யுளில் அவன்றன் அவலம், மருட்கை, அச்சம்
முதலியன வெளிப்படுதல் காண்க. (7) 
______ 
 |