1

வெளியீடு எண். 577.
  

குருபாதம்
  

படிக்காசு தம்பிரான்
  

அருளிய

பழமொழி விளக்கம் என்னும்
  

தண்டலையார் சதகம்

[குறிப்புரையுடன்]
  

இது
  

திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனம்

25 ஆவது குருமகாசந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ  கயிலை  சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த  பரமாசாரிய
சுவாமிகள்

  

அவர்களது
  

திருவுளப்பாங்கின்வண்ணம்
  

ஆவணிமூல விழா மலராக
  

வெளியிடப்பெற்றது.
  

  

தருமையாதீனம்
  

25-8-‘66