புறங்கூறல் சொன்னத்தைச் சொல்லும்இளங் கிள்ளையென்பார் தண்டலையார் தொண்டு பேணி இன்னத்துக் கின்னதெனும் பகுத்தறிவொன் றில்லாத ஈன ரெல்லாம் தன்னொத்துக் கண்டவுடன் காணாமல் முறைபேசிச் சாடை பேசி முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன் றாய்நடந்து மொழிவர் தாமே. 20 அறிவில்லாதவர் கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலுந் தெரியாது கொடையில் லாத மடையருக்கு மதுரகவி யுரைத்தாலும் அவர்கொடுக்க மாட்டார் கண்டீர் படியளக்குந் தண்டலைநீ ணெறியாரே உலகமெலாம் பரவி மூடி விடியல்மட்டும் மழைபெயினும் அதினோட்டாங் கிச்சில்முளை வீசி டாதே. 21 வினைப் பயன் செங்காவி மலர்த்தடஞ்சூழ் தண்டலைநீ ணெறியேநின் செயல்உண் டாகில் எங்காகில் என்னஅவர் எண்ணியதெல்லாம் முடியும் இல்லை யாகில் |