4. ஊர்க்
குருவிதான் உயரப் பறந்தாலும்
பார்க்குள் அறிவு இருந்தாலும் படித்தாலும்
கேட்டாலும் பணிந்து வேத
மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்
பெரியவர் தம் மகிமை உண்டோ?
ஆர்க்கும் அருங் கதி உதவும் தண்டலையாரே!
சொன்னேன்! ஆகாயத்தில்
ஊர்க் குருவி தான் உயரப் பறந்தாலும்
பருந்து ஆகாது உண்மை தானே.
|