14.   கங்கையிலே படர்ந்தாலும்....

சங்கை அறப் படித்தாலும் கேட்டாலும்
   பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும்
அங்கண் உலகினில் சிறியோர் தாம் அடங்கி
   நடந்து கதி அடைய மாட்டார்!
திங்கள் அணி சடையாரே! தண்டலையாரே!
   சொன்னேன் சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய்
   நல்ல சுரைக்காய் ஆகாதே!
உரை