25.
காதவழி பேரில்லான்......
ஓது அரிய
தண்டலையார் அடிபணிந்து
நல்லவன்
என்று உலகம் எல்லாம்
போதம் மிகும் பேருடனே புகழ்படைத்து
வாழ்பவனே
புருடன் அல்லால்
ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த
பூதம்
என இருந்தால் என்ன?
காதவழி பேர் இல்லான் கழுதையோடு
ஒக்கும்
எனக் காணலாமே! |
|