26.
செவிடன் காதினில் சங்கு குறித்தல்
பரியாமல்
இடும்சோறும் ஊமைகண்ட
கனவும்
ஒன்றும் பரிசில் ஈயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்
இல்லாதான்
அறிவுமேதான்
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள்
நெறியாரே!
கதித்த ஓசை
தெரியாத செவிடன் காதினில் சங்கு
குறித்தது
எனச் செப்பலாமே.
|
|