5. இல்லறமும்
துறவறமும்
புல்
அறிவுக்கு எட்டாத தண்டலையார்
வளம்
தழைத்த பொன்னி நாட்டில்,
சொல் அற மாதவம் புரியும் சௌபரியும்
துறவறத்தைத்
துறந்து மீண்டான்!
நல் அறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை
மனைவியுடன்
நடத்தி நின்றான்!
இல்லறமே பெரிதாகும்! துறவறமும்
பழிப்பு
இன்றேல் எழில் அது ஆமே! |
|