74. ஊரில் ஒருவன் தோழன் .... சீர் இலகும் தண்டலையார் வள நாட்டில் ஒரு தோழன் தீமை தீர வார மிகும் பிள்ளைதனை அரிந்து உண்டான் ஒரு வேந்தன் மணந்து கொண்ட ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி வடிவு கொண்டாள்! ஆகையாலே ஊரில் ஒருவன்தோழன்! ஆரும்அற்றதே தாரம்! உண்மை தானே?