79.   மகாதேவர் ஆடும் இடத்திலே
    பேய்களும் ஆடும்


பேரான கவிராசருடன் சிறிய
   கவிகளும் ஒர் ப்ரபந்தம் செய்வார்!
வீராதி வீரருடன் கோழைகளும்
   வாள் பிடித்து விருது சொல்வார்!
பார் ஆளும் தண்டலை நீள் நெறியாரே!
   இருவரையும் பகுத்துக் காணில்,
ஆராயும் மகாதேவர் ஆடு இடத்துப்
   பேய்களும் நின்று ஆடுமாறே.

உரை