82. ‘ஊரோட உடனோட் தேர் ஓடும் மணி வீதித் தண்டலையார் வளம் காணும் தேசம் எல்லாம் போர் ஓடும் விறல் படைத்து வீராதி வீரர் என்னும் புகழே பெற்றார் நேர் ஓடும் உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும்! ஊர் ஓட உடன் ஓட நாடு ஓட நடு ஓடல் உணர்வு தானே.