85.  ‘பெண் என்றவுடன் பேயும் இரங்கும்'

உரம் காணும் பெண் ஆசை கொடிது ஆகும்!
   பெண் புத்தி உதவாது ஆகும்!
திரம் காணும் பெண் வார்த்தை தீது ஆகும்!
   பெண் சென்மம் சென்மம் ஆமோ?
வரம் காணும் தண்டலைநீள் நெறியாரே!
   பெண்ணிடத்தின் மயக்கத் தாலே
இரங்காத பேரும் உண்டோ? பெண் என்ற
   உடன் பேயும் இரங்கும் தானே.

உரை