அறச்சாலை
வல்லியம்மன் அழகும் ஆற்றலும் மிகுந்தவள் அச்சுதன்
கொங்கு - திருமாலாற் காக்கப்பெறும் கொங்குநாடு; அச்சுதன் என்னும்
பெயருக்குரிய உபகாரிக்குரிய கொங்குநாடு.
விசய
நகர சக்கரவர்த்தியாய் விளங்கிய அச்சுததேவராயர் ஈண்டுக்
குறித்த அச்சுதன் எனில் இந்நூலாசிரியர் காலத்திற்கு அச்சுததேவராயர்
காலம் பிற்பட்டதாகத் தெரிதலின் அவரைக் கொள்ளுதற்கியலவில்லை.
திருமலை
நாதருக்குப் பரிசில் கொடுத்தது
(54)
|
திருவவி
நாசிச் சிவனன்பு கொண்டுறு தென்னவன்மேற்
சொரிதமிழ் சொல்ல விகழ்ந்தா னெனநொந்து சோம்பிவர
விருது கவிதைத் திருமலை நாதருக்கு வீழ்ந்தபல
வரிசை கொடுத்த நிருபனு மாங்கொங்கு மண்டலமே. |
ஆணூர்ச்சர்க்கரை
பாண்டியனால் பட்டம்பெற்றது
(55)
|
ஆணூர்
புரக்கவும் விக்கிரமன் கோட்டை யழிக்கச் சொட்டை
வீணூர் புரக்கவும் உத்தம சோழனை வென்றனென்று
தாணூர் புரக்கின்ற சர்க்கரை பாண்டியன் றந்தபட்டம்
வாணோர் புரக்கக் கலிதடுத் தான்கொங்கு மண்டலமே. |
கரியான்
சர்க்கரை வெண்ணை மலையில் வீரர்
குறும்படக்கியது
(56)
|
கரியான்சொற்
சர்க்கரை பெற்றது முத்தமக் காமிண்டன்றான்
குரியான சொட்டையில் வீரரை வென்று குறும்படக்கிச்
சரியாய் நிறுத்திடும் வெண்ணைநன் மாமலைச் சார்பினிற்றான்
வரிவாழை சூழ்ந்தனை வோர்களும் வாழ்கொங்கு மண்டலமே.
|
|