கதிர்வெயில் இரவி மரபில் வாழ் கழல்புனை வளவன் நிழல்குலாம் மதிபுரை கவிகை நிலவினால், மலர்தலை யுலகு வளர்கவே!
(30)