கோபுர மதில் இயல்பு கூறியது. 104. கொள்ளிவாய்ப் பேய்காக்கும் கோபுரமும் நெடுமதிலும் வெள்ளியால் சமைத்ததென வெள்ளெலும்பி னால்சமைத்தே (பொ-நி.) கோபுரமும் மதிலும் எலும்பினாற் சமைத்து; (எ-று) (வி-ம்.) சமைத்தல் - ஆக்கல் . (8)
(பொ-நி.) கோபுரமும் மதிலும் எலும்பினாற் சமைத்து; (எ-று)
(வி-ம்.) சமைத்தல் - ஆக்கல் . (8)