இதுவும் அது 107. | பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின் | | செவிச்சுளகு பலவும் தூக்கி மணியூசல் எனமதுரை மகரதோ ரணம்பறித்து மறித்து நாட்டி. |
(பொ-நி.) செவிச்சுளகு பலவும் தூக்கி, மணி ஊசலென, மகர தோரணம் நாட்டி; (எ-று.) (வி-ம்.) வழுதியர்-பாண்டியர். சுளகு-முறம்.தூக்குதல்-தொங்கவிடுதல், மறித்து-மீண்டும். (11) |