தோற்றுவாய் | 121. | உவையுவை உளஎன் றெண்ணி | | | உரைப்ப தென்உரைக் கவந்த அவை அவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம், | (பொ-நி.) உவை உவை உள என்று உரைப்பதென்; அவை அவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம்; (எ-று.) (வி-ம்.) உவை உவை உள என்று-காளிபக்கம் இன்னின்ன பொருள் இருக்கின்றன என்று, அவை அவை மகிழ்ந்த-அவ்வெல்லாப் பொருளையும் ஏற்று மகிழ்ந்த, மோடி-காளி. (1) |