தோற்றுவாய்
(பொ-நி.) அடிவணங்கப் பெருமை படைத்துடைய அணங்கை அகலாத அலகைகளைப் பகர்வாம்; (எ-று.) (வி-ம்.) அணங்கு-தெய்வமகளிர். அணங்கு-காளி. அலகை-பேய். (1)