துதிக்கை, யானைத் தலைகளான இந்திரசாலம் கூறியது 162. | ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய் | | இக்கை யிற்சிலது திக்கைபார் மாறி யிக்கையில்அ மைக்க மற்றவை மதக்க ரித்தலைகள் ஆனபார். |
(பொ-நி.) "திருக்கண்வைத்து அருள்செய்; இக்கையில் துதிக்கை அழைக்க, இக்கையில் மதக்கரித் தலைகள் ஆன" பார்; (எ-று.)
(வி-ம்.) ஏற - நேரே, திரு இருகண் - அழகிய இரண்டு கண்கள். துதிக்கை-தும்பிக்கை. அழைக்க-கூப்பிட்டவுடன். மதக்கரி-மதயானை. (10) |