முதுபேய் பரணிகாட்டத் தொடங்கியது கூறியது 164. | அடக்கம் அன்றிதுகி டக்க எம்முடைய | | அம்மை வாழ்கஎன வெம்மைபார!் கடக்கம் அன்றபயன் வென்று வென்றிகொள் களப்பெ ரும்பரணி இன்றுபார். | (பொ-நி.) "இது கிடக்க, அபயன் வென்றிகொள்களப் பெரும் பரணி இன்று பார் "; (எ-று.) (வி-ம்.) அடக்கம் - செய்து அடங்கும் தன்மைத்து. வெம்மை- விரும்பத்தகுந்த. கடக்கம் - வங்காள ராச்சியத்திலுள்ள ஓர் ஊர். அபயன்- குலோத்துங்கன். களப்பெரும்பரணி-போர்க்களத்தில் பெரிய பரணி. (12) |