குதிரை, வீரர் ,யானைப்போர் காட்டிய இந்திரசாலம் கூறியது 165. | துஞ்சி வீழ்துரக ராசி பார்! உடல் | | துணிந்து வீழ்குறைது டிப்பபார்! அஞ்சி யோடுமத யானை பார்உதிர ஆறு மோடுவன நூறுபார். |
(பொ-நி.) வீழ்துரக ராசிபார்; குறை துடிப்ப பார்; ஓடும் யானை பார்; உதிர ஆறு ஓடுவன பார் ; (எ-று.)
(வி-ம்.) துஞ்சுதல் - இறத்தல். துரக ராசி -குதிரைக் கூட்டம். குறை உடல் என இயைக்க. (13) |