இந்திரசாலம் கண்ட பேய்நிலை கூறியது 168. | என்ற போதில் இவை மெய்யெ னாஉட | | னிருந்த பேய்பதறி ஒன்றன் மேல் ஒன்று கான்முறிய மேல்வி ழுந்தடிசில்் உண்ண எண்ணிவெறு மண்ணின்மேல் |
(பொ-நி.) என்ற போதில், மெய் எனா, பேய், பதறி, விழுந்து, உண்ண எண்ணி; (எ-று.) (வி-ம்.) எனா-என்று. வெறுமண்ணின்மேல்-வெறுந்தரையில். அடிசில்-உணவு. (16) |