இதுவும் அது 169. | விழுந்துகொ ழுங்குரு தீப்புனல் என்று | | வெறுங்கைமு கந்துமுகந்து எழுந்துவி ழுந்தசை யென்றுநி லத்தை இருந்துது ழாவிடுமே. |
(பொ-நி.) விழுந்து, வெறுங்கை முகந்து, நிலத்தைத் துழாவிடும்; (எ-று.)
(வி-ம்.) கொழும் -செழுமையாகிய, குருதி-செந்நீர். முகந்து-மொண்டு. தசை-சதை. இருந்து-விட்டகலாமல் இருந்து. துழாவுதல்-கிண்டுதல். (17) |