பேய்கள் இந்திரசாலத்தை நிறுத்த மொழிந்தது கூறியது 173. | அக்கணம் ஆளும்அ ணங்கினை வந்தனை | | செய்துக ணங்களெலாம் இக்கண மாளும்இ னித்தவிர் விச்சை் எனக்கைவி திர்த்தலுமே. | (பொ-நி.)கணம் அணங்கினை வந்தனைசெய்து, "கணங்களெலாம் மாளும்; விச்சையைத் தவிர்" என, கைவிதிர்த்தலும்; (எ-று.) (வி-ம்.) கணம்-பேய்க்கூட்டம். அணங்கு-காளி. மாளும்-இறக்கும். விச்சை-இந்திரசாலம். கைவிதிர்த்தல்- கைநடுங்குதல். (21) |